G spot

G spot என்று சொல்லப்படும் பெண்ணின் உடலில் , உடலுறவில் அதிக இன்பம் தரும் பகுதி பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜி ஸ்பாட் என்பது ஆணின் உறுப்பு பெண்ணின் யோனிக்குள் சென்று தூண்டும் பகுதி. இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 

சிலர் இது கட்டுக்கதை என்றும் சொல்லுகிறார்கள். எது எப்படியோ இருக்கட்டும் . நீங்கள் ஆணாக இருந்து அதிக நேரம் பெண்ணின் யோனி குழாய்க்குள் உங்களுடைய ஆண் உறுப்பை அசைத்து செய்யும் இன்பம் , உங்கள் மனைவிக்கு ஆனந்தத்தை கொடுத்ததா? 

நீங்கள் பெண்ணாக இருப்பின் இந்தப் பகுதியில் உங்கள் உடலுறவில் தூண்டுதல் அடையும் பொழுது அதிக ஆனந்தத்தை உணர்ந்தீர்களா? பல தம்பதியர் பயன்பெற இந்தக் கேள்விக்கு பதில்கள் உதவும் என்று நம்புகிறேன்.

The G spot is not a separate and specific part of the anatomy but part of the larger clitoral network. Finding what works for you can take time — and that’s OK.

Orgasms can help reduce stress, improve your skin, and make you feel, well, great. However, vaginal orgasms — especially those achieved through penetration — can be just as elusive as the mysterious G spot.It’s relatively uncommon for people with a vagina to orgasm through intercourse alone. And according to a 2017 study, only about 18% of women achieve orgasm through penetration alone — meaning no hands, mouth, or toys needed. More often than not, clitoral stimulation is required, or at least beneficial, when it comes to orgasming during sex.