பெண்கள் சுய இன்பம்
30 March, 2024
பெண்கள் சுய இன்பம் செய்யும் பொழுது விரைவில் அவர்கள் இன்பம் அடையும் பழக்கம் சில சமயம் உண்டாகும். இதனால் திருமணத்திற்கு பின் உடலுறவு தயாராகும் முன்னரே சில பெண்கள் தங்கள் காம உணர்வில் ஒரு குறைவை உணர்கிறார்கள்.
இதற்கு மாறாக பல பெண்களுக்கு காம உணர்வு தூண்டுதல் உண்டாக நீண்ட நேரம் தேவைப்படும். ஆனால் அவர்களுடைய கணவனுக்கு விரைந்த விந்து வெளியேற்றம் என்ற ஒரு குறைபாடு இருக்கலாம். அதனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் காம உணர்வில் ஒத்துழையாமை உண்டாகி இன்பமான பாலுறவு நடக்காமலே போகலாம்.
Book an appointment with the top
Sexologist near you.