மருந்து ஒரு சில சொட்டுகள் அதிகமாக அதில் இடும் போது pills ஒன்றுக்கொன்று ஒட்டி கொள்ளும் இது போல மாவாக கரைய வாய்ப்பு உள்ளது.அல்லது மருந்து உருண்டைகளை மூடியில் தட்டி போடாமல் நீங்கள் நேரடியாக டப்பாவை அப்படியே வாயில் தட்டி உட்கொள்ள முயலும் போது உங்கள் எச்சில் பட வாய்ப்பு உள்ளது .சிறு குழந்தைகள் சில சமயம் விளையாட்டாக முழு மருந்து புட்டியையும் வாய்க்குள் வைத்து விளையாடும் போதும் இது போல் உள்ளே நீர்கோர்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
Next Steps
நீங்கள் மருந்து வாங்கும் போதே இவ்வாறு இருந்தால் நீங்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.
மருந்து வாங்கும் போது ஈரப்பதம் இல்லாமல் இருந்து இரண்டு நாட்கள் பின்னராக இது போல் நீர்கொர்து இருக்குமானால் நீங்கள் மருந்து வாங்கிய மருத்துவரை சந்தித்து புதிய மருந்து புட்டியினை வாங்குங்கள்.
Health Tips
Homeopathy medicine pills shouldn't be handle with hands.pills administration should be only with bottle caps .