High masturbation issues

2018-03-03 10:42:49
எனக்கு ரொம்ப நாளா கை பழக்கம் இருந்தது. அதனால் நான் டாக்டர் கிட்ட செக் பண்ணப்போ அவர் சொன்னார் உங்க உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்கள் மனசுல தான் பிரச்சனை. ஆனா நான் இப்ப பெங்களூர்ல வேலை பார்க்கிறேன். இங்க தமிழ் தெரிஞ்ச மனநல மருத்துவர் யாராவது இருந்தால் சொல்லுங்க.. Please..
32 Views

Answers (2)

Hello Friend, you can connect me for online counseling. I can speak and understand your problem in Tamil..

Answered2018-03-03 12:00:37

Was this answer useful

Your symptoms need evaluation. Please contact me

Answered2018-03-03 11:49:13

Was this answer useful

Disclaimer : The content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding your medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have read on this website.