My sister problems

2020-05-26 02:32:31
ஐயா வணக்கம். கடந்த ஒரு வருடமாக எனது அக்கா அவர்கள் பல்வேறு உடல் தொந்தரவுகளை அனுபவித்து வருகிறார். தலையில் தானாக ஈரம் கோர்த்தல், காய்ச்சல், தூக்கமின்மை, உடல் முழுவதும் உள்ளேயே அனல் அடிப்பது, சாப்பிட்டால் எடுத்துக் கொண்டு வருவதுபோன்றவை. . இதன் காரணமாக உடல் எடையும் இழந்துள்ளார். கடந்த ஏழு மாதங்களுக்கு. முன்பு இராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்ததில் அனைத்தும் நார்மல் என்று கூறினார்கள். தற்போது சென்னை பில்ரோத் மருத்துவ மனையில் ஈ.என்.டி மருத்துரை பார்த்து மருந்து ஒரு வாரமாக உட்கொண்டு வருகிறார். ஆனால் தகுந்த முன்னேற்றம் இல்லை. தகுந்த ஆலோசனை தந்து வழி காட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.       நன்றி இப்படிக்கு செ.கவியரசன்.
33 Views
Please post this in English

Answered2020-05-26 08:06:01

Was this answer useful

Not finding what you need? Ask Practo AI

FREE

Chat with Practo AI on Whatsapp

Didn't find the answer you are looking for?

Talk to experienced doctor online and get your health questions answered in just 5 minutes.

+164
Consult with a doctor
Online now
Kindly translate in to English

Answered2020-05-26 07:51:00

Was this answer useful

Not finding what you need? Ask Practo AI

FREE

Chat with Practo AI on Whatsapp

Hello, Relax don't worry. Kindly ask your sister to get a full body profile checked. And share reports and previous prescription consult me directly.

Answered2020-05-26 06:23:24

Was this answer useful

Not finding what you need? Ask Practo AI

FREE

Chat with Practo AI on Whatsapp

Disclaimer : The content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding your medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have read on this website.